பள்ளி வளாகத்தில்

img

மாணவர்கள் புகார், கருத்துக்கள் தெரிவிக்க பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள்....

அனைத்து தரப்பினரிடமும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு ஒன்று தயாரித்து வழங்கப்படும்....

img

பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட் டியை அகற்றி விட்டு, புதிதாக அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.